நீங்கள்

முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர் you referring someone respectfully நீ என வேலையாளிடமோ சிறுவர்களிடமோ கூறுகின்றோம். நீர் என வயது, தரம், பதவி ஒத்தவரிடம் கூறுகின்றோம். நீங்கள் எனச் சிறிது உயர்ந்தவரிடம் கூறுகின்றோம். தாங்கள் என மிக உயர்ந்தவர்களிடம் கூறுகின்றோம். (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)

you, you all (second person plural) you (honorific singular)

Tamil Wiktionary

நீங்கள்
  1. முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்

Winslow (1862)

நீங்கள் (nīṅkaḷ)
  1. [plural of நீ.] Ye, you; often used colloquially as an honorific, முன்னிலைப்பன்மைப்பெயர். (c.)

Fabricius (1972)

நீங்கள் — pl. of
  1. of நீ, ye, you (gen. உங்கள், உங்களுடைய, dat. உங்களுக்கு, acc. உங்களை).

Tamil Moli Akarathi (1928)

நீங்கள் (nīṅkaḷ)
  1. முன்னிலைப்பன்மைப்பெயர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீங்கள் (nīṅkaḷ) — pron
  1. You; முன்னிலைப் பன்மைப்பெயர். நூலவையார் போனீங்க ணோக்குமினே (சீவக. 1045).

IndoWordNet

நீங்கள் — adverb
  1. நீங்கள்

காகிதப்பென்சில் கரிக்கோல்