நீதிநெறி

Tamil Moli Akarathi (1928)

நீதிநெறி (nītineṟi)
  1. ஒருநூல், சன்மார்க்கமுறை, சன்மார்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீதிநெறி (nīti-neṟi) — noun
  1. +. Morality, moral conduct; நல்லொழுக்கம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீதிநெறி
  1. நல்லொழுக்கம்