நீர்நிலை
இடப்பெயர் ஏரி, குளம் முதலியன சதுப்புநிலம்
any body of water place where water stagnates; marshy ground, bog
Tamil Wiktionary
நீர்நிலை — பெயர்ச்சொல் (Noun)
- ஏரி
- குளம் முதலியன
- சதுப்புநிலம்
- ஆழம்
- *கையைமேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து(பெரும்பாண். 273
- உரை).
- முத்துக் குற்றம்
- tank
- lake
- pond etc
- place where water stagnates
- marshy ground
- depth of water
- flaw in a pearl
Tamil Moli Akarathi (1928)
நீர்நிலை (nīrnilai)
- குளம், தண்ணீரின்மட்டு, மடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீர்நிலை (nīr-nilai) — noun
- +
- Tank, lake, pond; ஏரி குளம் முதலியன
- Place where water stagnates, marshy ground; சதுப்புநிலம். (C. G.)
- Depth of water; ஆழம். கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை)
- Flaw in a pearl; முத்துக்குற்றம். (சிலப். 14, 193, உரை.)
IndoWordNet
நீர்நிலை — noun
- மக்கள் நீர் எடுக்கும் ஒரு பகுதி
நீர்நிலை — noun
- ஆறு, ஏரி, குளம் முதலியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்.
படித்துறை இடம் ஸ்தாபனம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீர்நிலை
- ஏரி குளம் முதலிய நீருள்ளவிடம்
- சதுப்புநிலம்
- ஆழம்
- முத்துக்குற்றம்