நீர்ப்பிடிப்பு
நீர்த்தட்டு Scarcity of water
Catchment
Tamil Wiktionary
நீர்ப்பிடிப்பு
- நீர்த்தட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீர்ப்பிடிப்பு (nīr-p-piṭippu) — noun
- +
- Water-spread of a tank; ஏரியில் நீர்பற்று மிடம். (C. G.)
- Water-logged condition, as of land; நிலத்தில் நீர்வடியாது நிற்கும் நிலை. நீர்ப்பிடிப்பு நிலம். (C. G.)
- Quantity of water; நீரளவு. (W.)
- Juiciness of fruits or vegetables; காய் கனிகளில் உள்ள சாறு. (W.)
நீர்ப்பிடிப்பு (nīr-p-piṭippu) — noun
- +. Scarcity of water; நீர்த்தட்டு. Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீர்ப்பிடிப்பு
- ஏரியில் நீர் பற்றுமிடம்
- நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை
- நீரளவு
- காய் கனிகளில் உள்ள சாறு
- நீர்த்தட்டு