நீர்மை
நீர் அதிகமாக இருத்தல் திரவத்தன்மை dilution, liquidity
watery
Tamil Wiktionary
நீர்மை — பெயர்ச்சொல் (Noun)
- நீர் அதிகமாக இருத்தல்
- திரவத்தன்மை
[object Object]
Winslow (1862)
நீர்மை (nīrmai) — noun
- State, condition, நிலைமை
- Nature, property, inherent quality, குணம்
- Observance of proper-rules, or established customs, ஒப்புரவு. (p.)
- ஒருசொன்நீர்மையாய் வழங்குதல் — Being in use as one word.
Fabricius (1972)
நீர்மை — noun
- state, condition, நிலைமை
- nature, property, குணம்
- observance of established customs
Tamil Moli Akarathi (1928)
நீர்மை (nīrmai)
- ஒப்புறவு, குணம், நிலைபரம்
நீர்மை (nīrmai)
- ஒப்புரவு, குணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீர்மை (nīrmai) — noun
- < நீர்¹
- Property of water, as coolness; நீரின்றன்மை. (குறள், 195, உரை.)
- Nature, property, inherent quality; தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள், 17)
- Goodness, essential excellence; சிறந்த குணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள், 195)
- Affability; சௌலப்பியம். ஆவாவென்ற நீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ (திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படி யிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக். 44)
- Beauty; அழகு. மெய்ந்நீர்மை தோற்றாயே (திவ். திருவாய். 2, 1, 6)
- Brilliance, lustre; ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139)
- State, condition; நிலைமை. என்னீர்மை கண்டிரங்கி (திவ். திருவாய். 1, 4, 4)
- Observance of proper rules or established custom; ஒப்புரவு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீர்மை
- நீரின் தன்மை
- தன்மை
- சிறந்த குணம்
- எளிமை
- அழகு
- ஒளி
- நிலைமை
- ஒப்புரவு