நீர்யானை

Hippopotamus

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீர்யானை (nīr-yāṉai) — noun
  1. +. [K. nīrānai. Hippopotamus; நீரில்வாழும் விலங்கு வகை.

IndoWordNet

நீர்யானை — noun
  1. அதிகமாக நீரிலே காணப்படும் காண்டாமிருகத்தை போலிருக்கும் ஒரு விலங்கு

நீர்ஆனை தொப்புள்கொடி கொப்புள்கொடி கொப்புழ்கொடி பொக்குள்கொடி உந்திக்கொடி நாபிக்கொடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீர்யானை
  1. நீரில் வாழும் விலங்குவகை