நீர்வளம்
ஆறு, குளம் முதலிய நீர் வளம் water resources நீர்வளம் நீர் + வளம்
water resources
Tamil Wiktionary
நீர்வளம் — பெயர்ச்சொல் (Noun)
- ஆறு, குளம் முதலிய நீர் வளம்
Tamil Moli Akarathi (1928)
நீர்வளம் (nīrvaḷam)
- நீர்ச்சிரப்பு, நீர்நயத்தினால்வ ருஞ் செல்வம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீர்வளம்¹ (nīr-vaḷam) — noun
- +. Abundance of water in a region; சலநிறைவு. (யாழ். அக.)
நீர்வளம்² (nīrvaḷam) — noun
- True croton oil plant. See நேர்வாளம். (Nels.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீர்வளம்
- நீர்ச்சிறப்பு
- நீர் நிறைவு
- நேர்வாள மரம்