நீர்வாழை
*(பெ) வாழை. (ஆங்) banana, plantain இச்சொல், தமிழிலக்கணப்படி, ஒருபொருட்பன்மொழியாகும்.
traveler's palm (Ravenala madagascariensis)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீர்வாழை (nīr-vāḻai) — noun
- +. Traveller's palm, s. tr., Ravenala madagascariensis; தண்ணீருதவும் வாழை. Mod.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீர்வாழை
- தண்ணீர் உதவும் வாழைவகை