நீலன்

கொடியன் ஒரு குரக்குப் படைத் தலைவன் குதிரைவகை

Nilan

Tamil Wiktionary

நீலன்
  1. சனி
  2. கொடியன்
  3. ஒரு குரக்குப் படைத் தலைவன்
  4. குதிரைவகை
  5. மாங்கனிவகை .

Fabricius (1972)

நீலன் — noun
  1. (நீலம்) Saturn, சனி
  2. a cruel barbarous man, கொடியன்
  3. one that lies impudently
  4. one of the monkey chiefs in Rama's army
  • நீலி–அவுரி–காளி–கொடியள் — indigo plant, ; 2. Kali, ; 3. a cruel barbarous, wicked woman, ; 4. one of the four poisonous fangs of a snake; 5. Durga.
  • நீலி ஆட்டமாட–நீலித்தனம் செய்ய–நீலிச்சாதனை சாதிக்க — to act impudently, to behave without a sense of shame.

Tamil Moli Akarathi (1928)

நீலன் (nīlaṉ)
  1. நீலியென்னும் பைசாசத்தால் கொள்ளப்பட்ட ஒருவணிகன், குரூ ரன், சனி
  2. அசமீடன் புத்திரன்
  3. இராஜசூய யாகத்திலே சகாதேவ னோடு யுத்தஞ்செய்த மாகிஷ்மதிபுரி ராஜன்
  4. ஆக்கிநிக்குப்பிறந்த வாநரன், இவன் சுக்ரீவனுக்குப் படைத்தலை வன்
நீலன் (nīlaṉ)
  1. சனி, வானரப்படைத் தலைவ ரிலொருவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீலன் (nīlaṉ) — noun
  1. < nīla
  2. Saturn; சனி. (திவா.)
  3. Wicked person; கொடியவன். நிவர்த்தியவை வேண்டு மிந்த நீலனுக்கே (தாயு. பன்மாலை. 6)
  4. A monkey chief in Rāma's army; ஒரு வானரவீரன். (கம்பரா. தானை. 8.)
  5. A horse with particular marks; குதிரைவகை. (அசுவசா.)
  6. A variety of mango; மாங்கனிவகை. Loc

IndoWordNet

நீலன் — noun
  1. நீலன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீலன்
  1. சனி
  2. கொடியன்
  3. ஒரு குரக்குப் படைத் தலைவன்
  4. குதிரைவகை
  5. மாங்கனிவகை