நீளமான
long(ஆங்) ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
long or lengthy; that which is long
IndoWordNet
நீளமான — adjective
- நீளம் உள்ள நிலை
நீளமான — adjective
- கம்பு, நூல், பாதை போன்றவற்றில் இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவு.
நீளமான — adjective
- சராசரி நீளத்தை விட அதிகம்.
நீளமான — adjective
- அதிகப் பரப்புடையதாக இருத்தல்.
விரிந்திருக்கிற விரிவான பெரிதான