நீள்
Tamil Wiktionary
நீள் — பெயர்ச்சொல் (Noun)
- நீளம்
- நெடுங்காலம்
- *நீடுங்காய் ( 131)
- உயரம்
- உயர்ச்சி
- ஆழம்
- *நீணிலைக் கூவல் (கல்லா. 12).
- ஒளி
- ஒழுங்கு
- நீளு
- நீளமாகு
- நீட்டு
- தாமதப்படு
- நீடு
- பெருமையாகு
- *நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள்வா. 2).
- ஓடு
[object Object]
Fabricius (1972)
நீள் — noun
- length, extension, duration, நீளம்
- tallness, உயர்ச்சி
- light, brightness, lustre, ஒளி
- நீணெறி — the way of lasting happiness.
- நீளிடை–சேய்மை — distance, remoteness, .
- நீள்கோளம் — a spheroid.
நீள் — v. i.
- , நீளு, I. v. i. lengthen, grow long, be tall, நீளமாகு
- be protracted, தாமதப்படு
- run, ஓடு
- நீட்சி — length.
- நீண்டசாந்தம் — long-suffering.
- நீண்ட மூஞ்சி — a long face.
- நீள–நீளக்க — along, to a great length.
- நீளவிட — to delay.
- கைநீள — to give liberally.
Tamil Moli Akarathi (1928)
நீள் (nīḷ)
- உயரம், ஒளி, நீளம், நீளென் னேவல், பிரபை
நீள் (nīḷ)
- உயர்ச்சி, ஒளி, நீளென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீள்² (nīḷ) — noun
- < நீள்-
- Length, extension; elongation; நீளம். (W.)
- Long time, duration; நெடுங்காலம். நீடுங்காய் (கலித். 131)
- Height, tallness, loftiness; உயரம். (W.)
- Depth; ஆழம். நீணிலைக் கூவல் (கல்லா. 12)
- Light, lustre; ஒளி. (W.)
- Order, series, row; ஒழுங்கு. (சது.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)