நுங்கை
ஒலிப்பு பெயர்ச்சொல்
corner
Winslow (1862)
நுங்கை (nuṅkai) — noun
- Your younger sister, உன்றங்கை. See உங்கை, (p.)
Fabricius (1972)
நுங்கை — noun
- your younger sister, உன் தங்கை.
Tamil Moli Akarathi (1928)
நுங்கை (nuṅkai)
- உன்றங்கை,உன்றாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நுங்கை (nuṅkai) — noun
- < நும்
- Your younger sister; உன் தங்கை. மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130)
- Your mother; உன் தாய். நுங்கையு மேருவி னிருந் தாள் (கந்தபு. சயந்தன்கன. 9)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)