நுண்ணறிவு

நுண்ணிய புத்தி . cognition, acumen, insight

keen perception, acute intellect subtle acute understanding

Tamil Wiktionary

நுண்ணறிவு
  1. நுண்ணிய புத்தி .

Tamil Moli Akarathi (1928)

நுண்ணறிவு (nuṇṇaṟivu)
  1. நுண்ணியபுத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நுண்ணறிவு (nuṇ-ṇ-aṟivu) — noun
  1. +. See நுண்ணுணர்வு. நூலளவே யாகுமா நுண்ணறிவு (வாக்குண். 7).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நுண்ணறிவு
  1. நுண்ணிய புத்தி