நெஞ்சம்
Tamil Moli Akarathi (1928)
நெஞ்சம் (neñcam)
- மனம், மார்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நெஞ்சம்
- காண்க? நெஞ்சு
- அன்பு
Tamil Wiktionary
நெஞ்சம் — பெயர்ச்சொல் (Noun)
- நெஞ்சு - மனம்
- இருதயம்
- மார்பு
- அன்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நெஞ்சம் (neñcam) — noun
- See நெஞ்சு. தாமுடைய நெஞ்சந் துணையல்வழி (குறள், 1299)
- Love; அன்பு. நெஞ்சத் தகநக நட்பது நட்பு (குறள், 786)