நெஞ்சாங்குலை

ஈரற்குலை மார்பு மார்புக்குழி .

breast, chest heart viscera, entrails

Tamil Wiktionary

நெஞ்சாங்குலை
  1. ஈரற்குலை
  2. மார்பு
  3. இதயம்
  4. மார்புக்குழி .

Tamil Moli Akarathi (1928)

நெஞ்சாங்குலை (neñcāṅkulai)
  1. ஈரற்குலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெஞ்சாங்குலை (neñcāṅ-kulai) — noun
  1. +
  2. Breast, chest; மார்பு. (W.)
  3. Heart; இரு தயம். Loc
  4. Viscera, entrails; ஈரற்குலை. (யாழ். அக.)
  5. Pit of the stomach; மார்புக்குழி. (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெஞ்சாங்குலை
  1. ஈரற்குலை
  2. மார்பு
  3. இதயம்
  4. மார்புக்குழி