நெடில்

1.தமிழ் உயிரெழுத்துக்களில் ஆ,ஈ.ஊ,ஐ,ஏ,ஓ,ஔ என்னும் 7 எழுத்துக்களும், 2.18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் 126-உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் வகை ஆகும். உச்சரிப்பு, பலுக்கல் , குறில்

long vowel length bamboo

Tamil Wiktionary

நெடில் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

நெடில் (neṭil) — noun
  1. Length, நீளம்
  2. A long vowel–oppos, to குறில், நெட்டெழுத்து
  3. Bambu, மூங்கில்; [ex நெடு.] (p.)
  • நெடிலடி — A line of five feet, ஐந்து சீர்கொண்டஅடி.
  • நெடிலெதுகை — The rhyming of the long consonants in a poem. See ஏதுகை.
  • நெடிலெழுத்து — A long letter, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒ?, and their compounds.

Fabricius (1972)

நெடில் — noun
  1. length, நீளம்
  2. a long vowel, நெட்டெழுத்து, (opp. to குறில்)
  3. bambu, மூங்கில்

Tamil Moli Akarathi (1928)

நெடில் (neṭil)
  1. நீளம், நெட்டெழுத்து, மூங்கில்
நெடில் (neṭil)
  1. நீளம்,நெட்டெழுத்து,மூங்கில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெடில் (neṭil) — noun
  1. < நெடு-மை
  2. Length; நீளம். (திவா.)
  3. Long vowel, opp. to kuṟil. See நெட்டெழுத்து. குறிலே நெடிலே குறிலிணை (தொல். பொ. 315)
  4. Bamboo; மூங்கில். (பிங்.) நெடில் படுத்த வெங்கானம் (பாரத. வேத். 10)
  5. That which is great or excessive; மிக்கது. நெடிற் கொடுங்கொலை (இரகு. தேனு. 104)

IndoWordNet

நெடில் — noun
  1. குறிலைவிட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து.

நீண்டயெழுத்து பெரியஎழுத்து நெடுஎழுத்து உயிரெழுத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெடில்
  1. நீளம்
  2. நெட்டெழுத்து
  3. மிக்கது