இன்னொரு பொருளின் மீது பயன்படுத்தக் கூடிய விசையை பல மடங்குகள் ஆக்கக்கூடியதாக அமைக்கப்பட்ட ஒரு விறைப்பான கோல் நெம்புகோல் நெம்பு + கோல் பளுவான பொருளை நகர்த்த நெம்புகோலைப் பயன்படுத்தலாம்.
lever
Tamil Wiktionary
நெம்புகோல் — பெயர்ச்சொல் (Noun)
இன்னொரு பொருளின் மீது பயன்படுத்தக் கூடிய விசையை பல மடங்குகள் ஆக்கக்கூடியதாக அமைக்கப்பட்ட ஒரு விறைப்பான கோல்