நெறி

procedure, system, principle நெறி - நெறிமுறை - நெறியாளர் - நெறிநூல் நெறிப்படு, நெறிப்படுத்து

procedure, system precept, rule, principle bend, curve

Tamil Wiktionary

நெறி — பெயர்ச்சொல் (Noun)
  1. முறை

[object Object]

Winslow (1862)

நெறி (neṟi) — noun
  1. Swelling of the kernels, under the chin, or in the arm pits, &c., சுளுக்கு
  2. Temples, கண்மண்டைக்குழி
  3. Way, road, path, வழி
  4. Moral way, way of virtue, or religion, நீதிமார்க்கம்
  5. Rectitude, propriety, morality, honesty, truth, chastity, யதார்த்தம்
  6. Justice, equity, righteousness, நீதி
  7. Method, means, expedient, manner, விதம்
  8. Rule, system, செவ்வை
  9. Row, order, line, series, வரிசை
  10. State of mind, spirit, temper, குணம்
  11. [prov.] Commencement of each coat of the plantain trunk from the bottom, வாழைப்பட்டையினடி. (c.) நெறியிலேபட்டுவிட்டது. It hit him on his temples, or on a glandular swelling. அவன்ஒருநெறியிலேநிற்கிறதில்லை. He is an unprincipled man
  • நெறிகட்ட–நெறியேற — To swell as the glands or kernels of the neck, arm pits, &c.; sometimes நெறியிட. (c.) குட்டிச்சுவருக்குதேள்கொட்டக்கட்டுத்தறிக்கு நெறிகட்டுமா. If a scorpion stings a wall, will there be a swelling on the cow-post? i. e. irrelevant causes sould not be alleged.
  • நெறிகுலைக்க — To vitiate one's morals, &c. See குலை, v.
  • நெறிகெட்டவன்–நெறிகேடன்–நெறியில்லாதவன் — . An unjust or immoral man. 2. One regardless of religious ceremonies, &c.,
  • நெறிகேடு — Injustice, immorality.
  • நெறிக்கோரை — A kind of grass, ஓர் கோரை. See நெறிநெட்டிக்கோரை.
  • நெறிதப்ப–நெறிதவற — To deviate from propriety, equity, or religious rule.
நெறி (neṟi) — verbal noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To stand erect, to become stiff, to bristle, செவ்வேநிற்க
  2. To lower, to be raised, as the eye-brows in anger, &c., புருவம்நெளிக்க
  3. To be curled in ringlets, as the long hair of some women, மயிர்சுருள
  4. v. a. க்கிறேன், த்தேன், ப்பேன், க்க. To frown, to turn up the nose in displeasure, கோபத்துடன்பார்க்க
  5. To prick up the ears, as beasts; to erect the head, as animals, செவிநிமிர்‌த்த
  6. To stiffen, to bristle, சிலுப்ப. நெறிகுழல்–நெறித்தகூந்தல். Erect and wavy hair-locks. (p.) நெறித்தபுருவம். Raised or curved eye- brows. நெறிமயிர். Erect or bristling hair. காதைநெரித்தல். Pricking up the ears
  • நெறிப்பு — Standing erect, turning up the nose, &c., as the verb. முகநெறிப்பு. Pride of countenance.

Fabricius (1972)

நெறி — noun
  1. the temples
  2. swelling on the hip, under the arm etc. (caused by a boil or wound), சுளுக்கு
  3. way, the way of virtue, மார்க்கம்
  4. rule, system, ஒழுங்கு
  5. justice, equity, நீதி
  6. row, order, line, series வரிசை
  • நெறியிலே பட்டது — he got a knock on the temples, it hit him on the temples or on a glandular swelling.
  • நெறிகட்ட — to swell as the glands of the neck etc.
  • நெறிகெட்டவன்–கேடன்–இல்லாதவன் — an immoral man.
  • நெறிதப்ப–தவற — to deviate from propriety.
  • நெறிப்படி — according to method rule.
  • நெறிமான்–நெறியுள்ளவன் — a man of probity, a just man.
நெறி — v. i.
  1. v. i. stand erect, நிமிர்ந்திரு
  2. lower, be raised, as the eye-brow in anger, புருவநெளி
  3. be curled in ringlets, as the long hair of some women; v. t. frown, turn up the nose in displeasure or contempt, சுளி
  4. stiffen, bristle, சிலுப்பு
  5. prick up the ears as beasts, erect the head as animals
  • நெறிகுழல்–நெறித்தகுழல் — erect and wavy hair-locks.
  • நெறிமயிர் — erect or bristling hair.
  • நெறிப்பு — standing erect, pride of countenance etc.
  • காதை நெறிக்க — to prick up the ears.

Tamil Moli Akarathi (1928)

நெறி (neṟi)
  1. ஒழுங்கு, கண்மண்டைக்குழி, கற் பு, கோவில், சன்மார்க்கம், சுளுக்கு, செவ்வை, நரப்புத்திரட்சி, நீதி, மு றை, வழி, விதம்
நெறி (neṟi)
  1. செவ்வை, நீதி, நெறியென்னே வல், வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெறி³ (neṟi) — noun
  1. < நெறி¹-
  2. [K. M. neṟi.] Bend, curve, turning, as of a road; வளைவு. நெறி கொள் வரிக்குடர் (புறநா. 160)
  3. Curliness of hair; சுருள். குறு நெறிக்கொண்ட கூந்தல் (பெரும்பாண். 162)
  4. [M. neṟi.] Way, road, path; வழி. கல்வரையு முண்டா நெறி (நாலடி, 154)
  5. Religion; சமயம். (கம்பரா. கோலங். 12)
  6. Precept, rule, principle; விதி. நாஅல் வேத நெறி திரியினும் (புறநா. 2). (பிங்.)
  7. [K. M. neṟi.] Path of virtue, righteousness; நல்லொழுக்கம்
  8. Style of poetic composition; செய்யுணடை. எய்திய நெறி (தண்டி. 12)
  9. Order, row, series; வரிசை. (W.)
  10. Line, lineage; குலம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா. 4, 24)
  11. Method; means; உபாயம். நெறிகாட்டி நீக்குதியோ (திவ். இயற். பெரியதி. 6)
  12. State of mind, temper; மனநிலை. (W.)
  13. Rule, sovereignty; ஆளுகை. குடபுல வரசர்கணெறிசெய்து (திருவிளை. அன்னக்குழி. 20)
  14. Pace, as of a horse; குதிரை முதலியவற்றின் நடை. நெறியைந்து மோங்க (திருவாலவா. 28, 34)
  15. Salvation; முத்தி. (அக. நி.)
  16. Temple; கோயில். (யாழ். அக.)
நெறி⁴ (neṟi) — noun
  1. < நெறி²-
  2. Bolt, staple; தாழ்ப்பாள். (கட்டட. நாமா.)
  3. See நெறிக்கட்டி. (W.)
  4. Temples; கண்மண்டைக்குழி. (W.)
  5. Stripping flower of its calyx; புறவிதழொடிக்கை. முழுநெறிப் பகைத்தழை (அகநா. 156)
நெறி¹ (neṟi) — noun
  1. cf. நெரி. Inflammation of the gland; நெறிக்கட்டி. Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெறி
  1. வழி
  2. சமயம்
  3. வளைவு
  4. சுருள்
  5. விதி
  6. ஒழுக்கம்
  7. செய்யுள்நடை
  8. குலம்
  9. வழிவகை
  10. ஆளுகை
  11. குதிரை முதலியவற்றின் நடை
  12. வீடுபேறு
  13. கோயில்
  14. தாழ்ப்பாள்
  15. கண் மண்டைக்குழி
  16. புறவிதழ் ஓடிக்கை
  17. காண்க: நெறிக்கட்டி
  18. மனநிலை