நெற்குறி

நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம் .

Rice

Tamil Wiktionary

நெற்குறி
  1. நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம் .

Tamil Moli Akarathi (1928)

நெற்குறி (neṟkuṟi)
  1. நெற்கொண்டு சொல்லும் ஒரு சோசியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெற்குறி (neṟ-kuṟi) — noun
  1. +. Fortune-telling by Kuṟava women by means of paddy; நெல்லைக்கொண்டு கட்டுவித்திகூறுஞ் சோதிடம். (திருக்கோ. 285, துறைவிளக்கம்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெற்குறி
  1. நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம்