குற்றெழுத்தேனுநெட்டெ ழுத்தேனுந் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நேரசை (nēr-acai) — noun
(Poet.) A metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant; குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை. (யாப். 6.)