நேர்

Winslow (1862)

நேர் (nēr) — noun
  1. Upright, honest; straight, &c.
  • நேராளி — An upright, honest, trustworthy, punctual person.
  • நேரியதடி — A straight stick.
  • நேரியது — Any thing straight, true, exact, நேரானது.
  • நேரிழை — A lady; (lit.) the rightly ornamented, பெண். (c.)
  • நேரிளையவன்–நேரேயிளையவன் — A brother next younger.
  • நேர்காற்று — Favorable wind.
நேர் (nēr) — noun
  1. Straightness, directness, order, செவ்வை
  2. Rightness, justice, impartiality, ஒழுங்கு
  3. Morality, virtue, honesty, நெறி
  4. Resemblance, similarity, comparison, உவமை
  5. Length, extension, நீளம்
  6. Row, series, regularity, வரிசை
  7. [in poetry] A simple long syllable, நேரசை –as opposed to நிரையசை
  8. That which is opposite, or over against, ஏதிர்
  9. Tendency, course, direction; exposure to, ஏது
  10. Agreement, consent, settlement–as opposed to litigation, உடன்பாடு
  11. Chas tity, continence, கற்பு
  12. Fineness, subtileness, smallness, நுணுக்கம்
  13. Half, a moiety, பாதி
  14. [in combin.] Vowing, ஆணைசத்தியம், as நேர்கடன், a vow
  15. See நேர்மை
  • நேரசை — A simple long syllable. See அசை.
  • நேரசைக்கலித்துறை — A species of கலித்துறை verse.
  • நேரடி — A line of four metrical feet.
  • நேரலன் — [pl. நேரலர், நேரலார்.] An enemy, பகைஞன்; [ex அவன், one who is not.]
  • நேராக்க — To reconcile, to adjust difficulties. 2. To settle difference, to finish. 3. To destroy wholly.
  • நேராதல் — Being equal, conforming to another, சரிப்படுதல்.
நேர் (nēr) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், நேர, v. n. To meet, to come in front of, be over against, சந்திக்க
  2. To happen, to occur, to transpire, சம்பவிக்க
  3. To tend toward, to be obnoxious or liable to ஏதுவாக
  4. To approach, to come near, கிட்ட
  5. To agree, to consent, to accord with, சந்திக்க
  6. To grow thin, lean, emaciated, மெலிய
  7. To fight, to encounter, சண்டைசெய்ய
  8. To obtain, கிடைக்க
  9. v. a. To resemble, ஒப்பாக
  10. To give, to bestow, to yield, ஈய
  11. To discharge duties, கடன்செய்ய
  12. To vow, to offer, to devote, to consecrate, to dedicate, கொடுக்க
  13. To consign over, to doom, to addict, பொருத்தனைசெய்ய
  14. To appoint, designate, appropriate, assign, நியமிக்க
  15. To oppose, to encounter, to attack, ஏதிர்க்க
  16. To solicit, to entreat, வேண்ட. (c.)
  • நேர்ந்தகடா — A ram devoted or vowed for sacrifice.
  • நேர்ந்தபடி — At random, as it happens, ஏற்றபடி. 2. At pleasure, as one likes, இஷ்டப்படி. 3. Rashly, thoughtlessly, heedlessly, incautiously, ஏண்ணமில்லாமல். (c.)
  • நேர்ந்தபடிசெய்ய — To act as one pleases. 2. To act rashly.
  • நேர்ந்தபாடு–நேர்ந்தபார் — At random, &c., as நேர்ந்தபடி.
  • நேர்ந்தபோக்கு–நேர்ந்தவாக்கு — Headiness, rashness, precipitancy, presumption, whimsical rashness.
  • நேர்ந்தார் — Friends, சிநேகிதர். (சது.)

Fabricius (1972)

நேர் — s. & adj.
  1. & adj. (நேர்மை), straightness, செவ்வை
  2. justice, impartiality, ஒழுங்கு
  3. virtue, morality, சீர்
  4. row, series, வரிசை
  5. that which is opposite or over against, எதிர்
  6. agreement, consent, உடன்பாடு
  7. half, a moiety, பாதி; adj. upright, honest, straight etc
  • நேரலன் — ( நேரலர், நேரலார்), an enemy.
  • நேராய்–நேரே — straightway, directly.
  • நேராளி — an upright, honest, punctual person.
  • நேரான–நேர் — see adj. meanings.
  • நேரானமனம் — an upright, honest person.
  • நேரானவிலை — a reasonable price.
நேர் — v. i.
  1. , நேரு, II. v. i. meet, சந்தி
  2. happen, occur, சம்பவி
  3. agree, consent, சம்மதி
  4. grow thin, emaciated, மெலி
  5. fight, encounter, சண்டை செய்
  6. obtain, கிடை; v. t. resemble ஒப்பாகு
  7. vow, offer, give, bestow, ஈ
  8. appropriate, designate, assign, நியமி
  9. oppose, attack, எதிர்
  10. solicit, entreat, வேண்டு
  • இதுக்கு வெகு பணம் நேர்ந்தேன் — I expended much money towards it.
  • நேரல் — being straight, true, direct.
  • நேரார் — enemies.
  • நேர்ந்தகடா — a ram vowed for sacrifice.
  • நேர்ந்தபடி — at random, at pleasure, rashly, thoughtlessly.
  • நேர்ந்தபடி செய்ய — to act as one pleases; to act rashly.

Tamil Moli Akarathi (1928)

நேர் (nēr)
  1. உடன்பாடு, உண்மை, உவமை, ஒப்பரவு, கற்பு, சரி, செவ்வை, தகு தி, நீதி, நீளம், நுட்பம், நேரசை, நேரென்னேவல், பாதி, முன், மேல் வரிசை
நேர் (nēr)
  1. உடன்பாடு, உவமை, ஓர்வகைய சை, செவ்வை, நீளம், நுட்பம், நே ரென்னேவல், பாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நேர்³ (nēr) — noun
  1. Straightness, directness; செவ்வை. நேர்கிழங்கு
  2. Rightness, justness, impartiality; நீதி. அவன் நேர்தப்பி நடவாதவன்
  3. Morality, virtue, honesty; நல்லொழுக்கம்
  4. Resemblance, similarity, comparison; உவமை. தன்னே ரில்லோன் (திருவாச. 3, 30)
  5. Refinement, nicety; திருந்திய தன்மை. நேரிழையாய் (திருவாச. 7, 2)
  6. Opposition; மாறுபாடு. (யாப். வி. 57, 222.)
  7. Length; extension; நீளம். (சூடா.)
  8. Row, series, regularity; வரிசை. (W.)
  9. Agreement, consent, settlement; உடன்பாடு. (திவா.)
  10. Half, moiety; பாதி. (திவா.)
  11. Gift; கொடை. (சூடா.)
  12. Minuteness, smallness, fineness, slenderness; நுண்மை. துடிகொ ணேரிடையாள் (திருவாச. 29, 5)
  13. Tendency, course, direction; கதி. (W.)
  14. See நேர்விடை. சுட்டுமறைநேர் (நன். 386)
  15. Solitariness; solitude; தனிமை. (திவா.)
  16. Firmness; நிலைப் பாடு. (யாப். வி. 58, உரை.)
  17. Excess, excessiveness; மிகுதி. (திவா.)
  18. Strength; வலிமை. நேர் மரப்பலகையும் (சீவக. 2218)
  19. Verticality; ஊர்த்துவநிலை. நேரவிரும் புண்டரர்க் கருள்வான் (அஷ்டப். திருவேங்கடத்தந். 6)
  20. Front; முன்
  21. See நேரசை. (தொல். பொ. 315.)
நேர் (nēr) — noun
  1. Manner; பிரகாரம். இந்நேரி லே தந்தரம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3, வ்யா. பக். 253).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நேர்
  1. உடன்பாடு
  2. உவமை
  3. செவ்வை
  4. நீதி
  5. நல் லொழுக்கம்
  6. திருந்திய தன்மை
  7. மாறுபாடு
  8. நீளம்
  9. வரிசை
  10. பாதி
  11. நுணுக்கம்
  12. கொடை
  13. கதி
  14. காண்க: நேர்விடை
  15. தனிமை
  16. மிகுதி
  17. ஊர்த்துவநிலை
  18. நிலைப்பாடு
  19. காண்க: நேரசை
  20. வலிமை
  21. முன்
  22. பிராகாரம்