நேர்வழி

the right way

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நேர்வழி (nēr-vaḻi) — noun
  1. +. Colloq
  2. Straight road, direct course; நேர்பாதை
  3. Upright conduct; நல்லொழுக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நேர்வழி
  1. நேர்பாதை
  2. நல்லொழுக்கம்