பகட்டான

Stylish

IndoWordNet

பகட்டான — adjective
  1. யாரிடம் மிக அதிகமாக பகட்டு தெரிகிறதோ
பகட்டான — adjective
  1. ஒன்றின் நிறம் அதிகமாக இருப்பது
பகட்டான — adjective
  1. பகட்டான, டாம்பீகமான
பகட்டான — adjective
  1. ஒன்றில் ஆடம்பரம் இருப்பது

மினுமினுப்பான பளபளப்பான மின்னும் பளபளக்கும் மின்னக்கூடிய பளபளக்ககூடிய டாம்பீகமான ஆடம்பரமான படோடாபமான