பகிர்
பகிர்தல் செய்
to share to divide into shares, distribute, parcel out, apportion to break, split
Fabricius (1972)
பகிர் — v. t.
- , பகிரு, II. v. t. divide, distribute, parcel out, பங்கிடு.
- பகிர்ந்து–பகுந்து–கொடுக்க — to distribute.
- பகிர்ந்து வாங்க — to partake of a thing, to take share in it.
- பகிர் — a piece cut off, a section, பங்கு.
- பகிர்ச்சி — separation, division, பிரிவு.
Tamil Moli Akarathi (1928)
பகிர் (pakir)
- பகிரென்னேவல், பகுப்பு, நெ டிப்பு
பகிர் (pakir)
- பகிரென்னேவல், பகுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பகிர்² (pakir) — noun
- < பகிர்-
- Share, section, portion; பங்கு. கெளசலை கரத்தினோர் பகிர் தாமுற வளித்தனன் (கம்பரா. திருவவ. 89)
- Piece; துண்டம். திங்களின் பகிர்புரை . . . எயிறு (திருவிளை. நாகமெய்த. 15)
- Saltpetre; வெடியுப்பு. (யாழ். அக.)
பகிர்³ (pakir) — adj. & adv
- & adv. < bahis. Outside; வெளிப்புறம். பகிர்ப்படக் குடரைக் கொய்யும் (கம்பரா. இரணிய. 138).