பகீரதன்

Bhagirathan

Winslow (1862)

பகீரதன் (pakīrataṉ) — noun
  1. A king whose austerities are fabled to have brought the Ganges from heaven, சூரியகுலத்தரசரிலொருவன். W. p. 610. B'HAGIRATHA.
  • பகீரதி — The river Ganges, கங்கை.

Fabricius (1972)

பகீரதன் — noun
  1. a mythical king said to have brought the Ganges from heaven.
  • பகீரத–ப்–பிரயத்தனம் — a Herculian attempt or task.
  • பகீரதி — the river Ganges.

Tamil Moli Akarathi (1928)

பகீரதன் (pakīrataṉ)
  1. ஒரு சூரிய குலத்தரசன்
  2. (இக்ஷு) திலீபன் புத்திரன், இவன் சகரன் புத்திரரும் தனக்குப் பாட் டன்மாருமாகிய சகலரைக் கபிலா து சாபத்தினின்று நீக்கிக் காக்கும் பொருட்டு ஆகாய கங்கையைக் கொ ண்டுவந்து இவ்வுலகில் விட்டவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகீரதன் (pakīrataṉ) — noun
  1. An ancient king of the solar race who is believed to have brought down the sacred Gaṅgā from the heaven to the earth and conducted Her to the nether world in order to purify the ashy remains of his ancestors; சாம்பலாய்ப் போனவரும் தன்மூதாதையருமான சகரர்கள் நற்கதி யடைதற்பொருட்டு வானத்தினின்று கங்கையைப் பூமியிற்கொணர்ந்து பாதாளத்துச் செலுத்திய சூரிய வமிசத்து அரசன்.

IndoWordNet

பகீரதன் — noun
  1. பயங்கரமான தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த அயோத்யாவின் ஒரு சூரியகுல ராஜா