பகுத்தல்

division

Tamil Wiktionary

பகுத்தல்
  1. பகுக்கின்ற செயலைச் செய்தல்.

Tamil Moli Akarathi (1928)

பகுத்தல் (pakuttal)
  1. ஈதல், தறித்தல், பங்கிடல், இது வணிகரெண் குணத்தொன்று, வெட்டல்
பகுத்தல் (pakuttal)
  1. ஈதல், தறித்தல், பங்கிடல், வெட்டல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகுத்தல்
  1. பங்கிடுதல்
  2. வகைப்படுத்தல்
  3. கெளி வாய்க் கூறுதல்
  4. கொடுத்தல்
  5. வெட்டுதல்
  6. பிடுங்குதல்
  7. கோது நீக்குதல்