பகுப்பாய்வு

Mithra jeya. analysis ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சிக்கலின் பல்வேறு பரிமாணங்களையும் பல கோணங்களில் ஆய்வு செய்தல். கணினித் துறையைப் பொறுத்தவரை, பகுப்பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டடுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர் கொள்ளும் பொருட்டு அதனை சிறு சிறு கூறுகளாகப் பரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.

analysis

Tamil Wiktionary

பகுப்பாய்வு
  1. அலசல்
  2. #