பகையாளி

பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடுக்கும் புதிய [[போர்]த் தந்திரம் இது (கீற்று) "சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா?" (கீற்றdinamaniதினமணிக் கதிர்)

enemy

Tamil Wiktionary

பகையாளி — பெயர்ச்சொல் (Noun)
  1. எதிரி

Tamil Moli Akarathi (1928)

பகையாளி (pakaiyāḷi)
  1. பகைஞன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகையாளி (pakai-y-āḷi) — noun
  1. + ஆள்-. See பகைவன். மறுநா ளெதிர்வரிற் பகையாளியாகும் (திருவேங். சத. 69).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகையாளி
  1. காண்க: பகைவன்