பங்குச்சந்தை
(பெயர்ச்சொல்) நிறுவனப் பங்குகளை வாங்கி, விற்கும் அதிகாரப்பூர்வ இடம். பங்குகள் பரிவர்த்தனை நடைபெறும் இடம்
stock market
Tamil Wiktionary
பங்குச்சந்தை
- நிறுவனப் பங்குகளை வாங்கி
- விற்கும் அதிகாரப்பூர்வ இடம்.
- பங்குகள் பரிவர்த்தனை நடைபெறும் இடம்
IndoWordNet
பங்குச்சந்தை — noun
- கம்பெனிகளின் பங்குகள் விற்கவும் வாங்கவும் உள்ள சந்தை
கடைவீதி கடைத்தெரு