பசுமரம்

green tree - பசுமையான மரம் இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன - The thick, green trees on either side hide that river from view (பொன்னியின் செல்வன், கல்கி) பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் கேட்டால் விறகுக்காகுமா? (பாடல்)

Greenery