பசும்பால்

பசுவின் பால்; ஆவின் பால் cow's milk பாதிப் பிள்ளை பிறக்குதப்பா பசும்பாலை நம்பி, வந்தேன்டா பால்காரன் - திரைப்பாடல்

cow's milk

Tamil Wiktionary

பசும்பால் — பெயர்ச்சொல் (Noun)
  1. பசுவின் பால்; ஆவின் பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பசும்பால் (pacu-m-pāl) — noun
  1. Cow's milk; ஆவின்பால். (பதார்த்த. 93.)