பசுராசன்
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--पशु +राज--ப1ஶு + ராஜ--மூலச்சொல் Panthera leo.. பசு + ராசன்
Pasurasan
Tamil Wiktionary
பசுராசன்
- சிங்கம் ()
- சிம்மம்
- அரிமா
- தெரிமா
- கோவிலங்கு
- கொடும்புலி
Tamil Moli Akarathi (1928)
பசுராசன் (pacurācaṉ)
- சிங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பசுராசன் (pacu-rācaṉ) — noun
- Lion; சிங்கம். (யாழ். அக.)