பச்சவடம்

மேற்போர்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .

Green

Tamil Wiktionary

பச்சவடம்
  1. மேற்போர்வை
  2. விரிப்பு
  3. திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .

Winslow (1862)

பச்சவடம் (paccavaṭam) — noun
  1. (Tel. பச்சடம்.) A pair of cloths of the same kind. (c.)

Fabricius (1972)

பச்சவடம் — noun
  1. (Tel. பச்சடம்), a pair of clothes of the same kind.
  • ஒருவனுக்குப் பச்சவடம் போர்த்த — to honour one with a suit of clothes.

Tamil Moli Akarathi (1928)

பச்சவடம் (paccavaṭam)
  1. பச்சைவடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பச்சவடம் (paccavaṭam) — noun
  1. perh. pracchada-paṭa. [T. patccaḍamu, K. paccapaḍa, M. paccavaṭam.] A long piece of cloth, used as a blanket, bedsheet or screen; மேற்போர்வை விரிப்பு திரை முதலியவற்றுக்கு உபயோகப்படும் நீண்ட சீலை. திருத்திரைப் பச்சவடம் (கோயிலொ. 94).

IndoWordNet

பச்சவடம் — noun
  1. மறைப்பதற்காக எழுப்பப்படும் கட்டிடத்தின் சுவர்

திரை எழினி நூழில் சுவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பச்சவடம்
  1. மேற்போர்வை, விரிப்பு, முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை