விளையாட்டு வகை leap-frog, a game "பச்சைக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.". .."கையொடியரவரு ஏன் பச்சைக்குதிரை தாண்டணுமாம்?" (பச்சைக்குதிரை, ஜி. நாகராஜன்)
green horse