பஜார்

கடைவீதி a street of shops where goods are exposed for sale பஜார் என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி. மிட்டா மிராசு (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே. . (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)

marketplace, bazaar, open-air market