பஞ்சவத்திரம்
அகன்ற முகமுடைய சிங்கம் .
Panchavatra
Tamil Wiktionary
பஞ்சவத்திரம்
- அகன்ற முகமுடைய சிங்கம் .
Tamil Moli Akarathi (1928)
பஞ்சவத்திரம் (pañcavattiram)
- சிங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பஞ்சவத்திரம் (pañca-vattiram) — noun
- Lion, as broad-faced; [அகன்றமுக முடையது] சிங்கம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பஞ்சவத்திரம்
- அகன் ற முகமுடைய சிங்கம்