படிகம்

ஆங்கிலம் - crystal (பெ) - பளிங்கு சென்னைப் பல்கலையின் பேரகராதியில் 1

Crystal

Tamil Wiktionary

படிகம்
  1. (பெ) -
  2. பளிங்கு சென்னைப் பல்கலையின் பேரகராதியில் 1
  3. பருக்கைக்கல் சென்னைப் பல்கலையின் பேரகராதியில் 12
  4. மிகவும்-ஒழுங்கான அணுக்கட்டமைப்புடன் கூடிய, திண்மநிலையை அடைந்த ஒரு வேதிப்பொருள்;
  5. குவார்ட்சு படிகத்தால் ஆன கைக்கடிகாரம்.

Winslow (1862)

படிகம் (paṭikam) — noun
  1. Crystal, glass, a glass vessel, பளிங்கு. See ஸ்படிகம்
  2. A dance, கூத்து
  3. Alms, பிச்சை. (சது.)
  4. The bark of the wood-apple tree, வெள்ளிலோத்திரம்
  • படிகமானமுகம் — A clear or bright face.
  • படிகமானவசனம் — A true word. 2. A right word in the right place.
  • படிகமிட — To brighten gold ornaments, by boiling them with ashes.

Fabricius (1972)

படிகம்
  1. (ஸ்படிகம்) crystal, glass, பளிங்கு.
  • படிகவில்லை — pebble lens.

Tamil Moli Akarathi (1928)

படிகம் (paṭikam)
  1. கூத்து, பளிங்கு, பிச்சை, வெள்ளிலோத்திரம்
படிகம் (paṭikam)
  1. கண்ணாடி, சுத்தம், வெண்மை, வெறியாட்டு
படிகம் (paṭikam)
  1. கூத்து, பளிங்கு, பிச்சை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படிகம்¹ (paṭikam) — noun
  1. cf. படிதம்¹. Dance; கூத்து. (அக. நி.)
  2. Alms; பிச்சை. (பிங்.)
  3. Bark of the wood-apple tree; விளாம்பட்டை. (சூடா.)
படிகம்² (paṭikam) — noun
  1. Crystal, prism; பளிங்கு. படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

படிகம்
  1. பளிங்கு
  2. கூத்து
  3. பிச்சை