படிதல்
அடியிற்றங்குதல் பரவுதல் வசமாதல்
Reading
Tamil Wiktionary
படிதல்
- அடியிற்றங்குதல்
- பரவுதல்
- வசமாதல்
- கையெழுத்துத் திருந்தி அமைதல்
- கீழ்ப்படிதல்
- குளித்தல்
- கண்மூடுதல்
- அமுங்குதல்
- கலத்தல்
- வணக்கமுடன் கீழே விழுதல்
- நுகர்தல்
- பொருந்துதல் .
Tamil Moli Akarathi (1928)
படிதல் (paṭital)
- அமருதல், அமைதல், கலத் தல், குளித்தல், கூத்து, திறுந்தல்
படிதல் (paṭital)
- கலைத்தல், குளித்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
படிதல்
- அடியிற்றங்குதல்
- பரவுதல்
- வசமாதல்
- கையெழுத்துத் இருந்தி அமைதல்
- ஒழ்ப்படி தல்
- குளித்தல்
- கண்மூடுதல்
- அமுங்குதல்
- கலத்தல்
- வணக்கமுடன் கீழே விழுதல்
- நுகர் கல்
- பொருந்துதல்