படுகுழி
பெருங்குழி pitfall, as for catching elephants; trench; catch pit படுகுழி படு + குழி
abyss, unfathomable pit hell pitfall, trap, kheda, as for catching elephants
Tamil Moli Akarathi (1928)
படுகுழி (paṭukuḻi)
- யானைமுதலிய படுகிடங்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படுகுழி (paṭu-kuḻi) — noun
- Pitfall; kheda, as for catching elephants; பெருங்குழி. படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி (பதினொ. திருவீங். 36).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)