படுகை
அடுக்கு ஆற்றின் நீர்ப்போக்கால், மண் படிந்து உள்ள நிலம் river-bed, river basin
land on a riverbank fit for cultivation a reservoir, tank
Tamil Wiktionary
படுகை
- அடுக்கு
- ஆற்றின் நீர்ப்போக்கால்
- மண் படிந்து உள்ள நிலம்
Winslow (1862)
படுகை (paṭukai) — noun
- A rable land near a river, ஆற்றங்கரையடுத்த நன்செய் புன்செய். sometimes படுகைச்சதுரம். (c.)
- படுகைஆமணக்கு — A plant of kind of ஆமணக்கு.
Fabricius (1972)
படுகை — noun
- arable land near a river.
Tamil Moli Akarathi (1928)
படுகை (paṭukai)
- ஆற்றங்கரையடுத்தவயல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படுகை (paṭukai) — noun
- < படுகர்¹
- Land on the banks of a river fit for cultivation; ஆற்றோரத்து நிலம்
- Reservoir of water; நீர்நிலை. பழைய பாகீரதிப்படுகைமேல் (திருப்பு. 493)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
படுகை
- ஆற்றோர நிலம்
- நீர்நிலை