படுக்கையறை

படுக்கும் அறை; பள்ளியறை bedroom படுக்கையறை படுக்கை + அறை

Bedroom

Tamil Wiktionary

படுக்கையறை
  1. படுக்கும் அறை; பள்ளியறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படுக்கையறை (paṭukkai-y-aṟai) — noun
  1. +. Bedroom; பள்ளியறை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

படுக்கையறை
  1. பள்ளியறை