படைவீடு
barracks
Tamil Moli Akarathi (1928)
படைவீடு (paṭaivīṭu)
- ஆயுதசாலை, தேவாலயம், பாசறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படைவீடு (paṭai-vīṭu) — noun
- +
- Encampment, soldier's quarters in an encampment; பாசறை
- Capital; இராசதானி. வித்தக வீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117). (ஈடு.)
- Armoury, arsenal, magazine; ஆயுதசாலை
- The six shrines of Skanda, viz., Tirupparaṅkuṉṟam, Tiruccīralaivāy, Tiruvāviṉaṉkuṭi, Tiruvērakam, Paḻamutircōlai, Kuṉṟukaḷ; திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவா வினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவு ளிருப்பிடம். (திருமுரு.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
படைவீடு
- படைக்கலக்கொட்டில், ஆயுதசாலை
- பாசறை
- முருகனின் அறுவகைப்பட்ட இருப் பிடம்
- தலைநகர்