பட்டறிவு

நடைமுறை அனுபவம்; நடைமுறைப் பட்டறிவு / அனுபவ ஞானம் ஆங்கிலம் - practical experience, real-world wisdom இந்தி - अनुभव

Education

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டறிவு
  1. நுகர்ச்சி, அனுபவம்