பட்டறை

தொழிற்கூடம், தொழிற்சாலை குவியல் தானியமிடுற்கு ஓலைகளாலமைத்த படுக்கை

smithy carpenter's workshop workshop, factory

Tamil Wiktionary

பட்டறை
  1. தொழிற்கூடம்
  2. தொழிற்சாலை
  3. குவியல்
  4. தானியமிடுற்கு ஓலைகளாலமைத்த படுக்கை
  5. கரையிலிருக்கும்போது பூமி யிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணிதாங்கி
  6. தலையணையாக உதவும் மணை
  7. அடைகல்
  8. இயந்திரம்
  9. நெல்லுக் குத்தும் இயந்திரம்
  10. வீட்டின் உத்திரம்
  11. வீட்டின் தளத்திலிருந்து எழுப்ப வேண்டும் அளவில் எழுப்பிய சுவர்.
  12. சுவரிலிடும் மண்படை
  13. அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை

Winslow (1862)

பட்டறை (paṭṭaṟai) — noun
  1. [improp. for பட்டடை.] An anvil and workshop, &c.

Fabricius (1972)

பட்டறை — noun
  1. same as பட்டடை.

Tamil Moli Akarathi (1928)

பட்டறை (paṭṭaṟai)
  1. கண்டத்தணியு மோராபரணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டறை¹ (paṭṭaṟai) — noun
  1. < பட்டடை¹
  2. See பட்டடை, 1, 3, 5, 7, 8, 12
  3. 2. Machine; யந்திரம்
  4. Rice-hulling machine; நெல்லுக் குத்தும் யந்திரம். Mod
  5. Factory; தொழிற்சாலை. Mod
  6. Beam of a house; வீட்டின் உத்திரம்
  7. Wall of the required height from the flooring of a house; வீட்டின் தளத்திலிருந்து எழுப்ப வேண்டும் அளவில் எழுப்பிய சுவர். வீடுகளுக்குப் பட்டறை மட்டம் ஒன்பதடி உயரத்துக்குக் குறை யாமல் (சர்வா. சிற். 48)
பட்டறை² (paṭṭaṟai) — noun
  1. paṭṭale
  2. Community; சனக்கூட்டம்
  3. Guild, as of workmen; தொழிலாளர் சமுதாயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டறை
  1. தொழிற்சாலை
  2. அடைகல்
  3. தோணி தாங்கி
  4. தலையணையாக உதவும் மணை
  5. அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
  6. வீட்டின் உத்திரம்
  7. வீட்டின் தளத்தி லிருந்து எழுப்பவேண்டும் அளவில் எழுப்பிய