பட்டிக்குறி

Tamil Moli Akarathi (1928)

பட்டிக்குறி (paṭṭikkuṟi)
  1. பரவணிக்குறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டிக்குறி (paṭṭi-k-kuṟi) — noun
  1. +. Mark of the owner's family-sign branded on his cattle, opp. to pēr-k-kuṟi; இன்ன குடும்பத்து ஆடுமாடு என்பதைக்குறிக்குஞ் சூட்டுக்குறி. (J.)