பண்ணையாள்

பண்ணை வேலைக்காரன் permanent farm-worker பண்ணையாள் பண்ணை + ஆள்

Farmer

Tamil Wiktionary

பண்ணையாள் — பெயர்ச்சொல் (Noun)
  1. பண்ணை வேலைக்காரன்

Tamil Moli Akarathi (1928)

பண்ணையாள் (paṇṇaiyāḷ)
  1. வயல்வேலைக்காரன், வீட்டுவேலைக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பண்ணையாள் (paṇṇai-y-āḷ) — noun
  1. +. Permanent farm-servant; பண்ணைவேலைக்காரன்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பண்ணையாள்
  1. வயலில் வேலைசெய்பவன்