ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும். மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், நர் ஆகிய விகுதிகள் நன்மை, கொலை, ஆட்சி, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், பெறுநர் போன்ற சொல்களை உருவாக்கும். abstract noun
Attribute percentage