பதநீர்
Pataneer
Tamil Moli Akarathi (1928)
பதநீர் (patanīr)
- கருப்பநீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதநீர் (pata-nīr) — noun
- +. Sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation; புளிப்பேறாதபடி சுண்ணாம்பிடப்பட்ட கலசத்துளிறக்கிய இனிப்புக் கள்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பதநீர்
- புளிப்பு ஏறாதபடி. சுண்ணாம்பு இடப் பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள்
- பன்ஞ்சாறு