(பத்து+பாட்டு) கீழ்கண்ட பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றொகுதி திருமுருகாற்றுப்படை
Pathuppattu, a collection of ten anthologies of classical Tamil poetic works composed and compiled by various poets and rulers between 2 CE to 5 CE. Part of the Sangam literature.
Tamil Wiktionary
பத்துப்பாட்டு
கீழ்கண்ட பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றொகுதி
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பத்துப்பாட்டு (pattu-p-pāṭṭu) — noun
+. A collection of ten ancient Tamil poems, viz., tirumurukāṟṟuppaṭai, porunar-āṟṟuppaṭai, ciṟu-pāṇ-āṟṟuppaṭai, perum-pāṇ-āṟṟuppaṭai, mullai-p-pāṭṭu, maturai-k-kāñci, neṭu-nal- vāṭai, kuṟiñci-p-pāṭṭu, paṭṭiṉa-p-pālai, malai- paṭu-kaṭām; திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றொகுதி. பாரத் தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங் கலியும் (தனிப்பா.).