பந்தற்கால்

முகூர்த்தக்கால் post first set up in an auspicious hour for a marriage pandal பந்தற்கால் பந்தல் + கால்

Football

Tamil Wiktionary

பந்தற்கால் — பெயர்ச்சொல் (Noun)
  1. முகூர்த்தக்கால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பந்தற்கால் (pantaṟ-kāl) — noun
  1. The post first set up in an auspicious hour for a marriage pandal; முகூர்த்தக்கால்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பந்தற்கால்
  1. திருமணத்தை முன்னிட்டு நல்ல வேளையில் பந்தல் போடுவதற்காக நடப்படும் கால்